உலகம் முழுவதும் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் பிரபலங்களில் ஒருவர்தான் சன்னி லியோன் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால் இவர் பல மொழித் திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறாராம் சமீபத்தில் கூட இவருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜி பி முத்து இணைந்து நடித்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.
தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க மிக ஆவலாக இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் குறிப்பாக சன்னிலியோனுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும் இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் தகவல் சமீபத்தில் வைரலானதை நாம் பார்த்திருக்கலாம்.
மேலும் சன்னிலியோன் ஒரு காலத்தில் மிகவும் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் தற்பொழுது சினிமா வாழ்க்கையில் படு பிஸியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றுவதன் என்ற பெயரில் மிகவும் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவதால் ரசிகர்கள் பலரும் இவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என காத்து கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது சன்னி லியோன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் மிகவும் அடையாளமே தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய இவர் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என இவரை வர்ணித்து வருகிறார்கள்.