சுந்தரி சீரியல் நடிகையா இது.? ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

sundari serial

sundari : சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சுந்தரி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதே போல் டி ஆர் பி யில் சுந்தரி சீரியலுக்கு தனி இடம் இருக்கிறது. அதேபோல் சுந்தரி முதல் சீசன் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது சுந்தரி 2 சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் சுந்தரி சீரியலின் இரண்டாவது பாகத்தில் சுந்தரி கலெக்டர் ஆன பிறகு சந்திக்கும் பல பிரச்சனைகளை தான் கதையாக நகர்த்தி வருகிறார்கள். பொதுவாக இந்த சீரியலில் கருப்பாக இருக்கும் பெண் அவருக்கு வரும் பிரச்சனைகளை எப்படி சந்திக்கிறார் அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலில் காட்டி வருகிறார்கள்.

அதேபோல இந்த சீரியலில் கேப்ரில்லா கச்சிதமாக நடித்து வருகிறார். பொதுவாக சமூக வலைதளத்தில் பல சீரியல் நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

அப்படி தான் தற்பொழுது கேப்ரில்லா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் சுந்தரி சீரியல் நடிகையா என ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

sundari
sundari
sundari