சுந்தரி சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான கணவரா!! வைரலாகும் புகைப்படங்கள்.

sundariactress
sundariactress

கடந்த வருடம் தடைசெய்த தனியார் செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.  இந்த டிக் டாக் மூலம் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பல நடிகர் நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.

பொதுவாக அழகானவர்கள் என்றால் தான் ரசிகர்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவை கொடுப்பார்கள் என்று நாம் அனைவரும் நிணைத்து வருகிறோம்.ஆனால் அப்படியெல்லாம் கிடையாது திறமை இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையலாம் என்று நிரூபித்துக் காட்டியவர் கேப்ரில்லா.

இவர் செய்யும் டப்ஸ் மாஷ் மற்றும் நடனம் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் மூலம் இவருக்கு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஏழையாக இருக்கும் ஒரு பெண் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.

எனவே இல்லத்தரசிகளின் மத்தியில் இந்நாடகம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் கேப்ரில்லா கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணத்திற்கு இவர்களின் பெற்றோர் ஆதரவு தராத காரணத்தினால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் கேப்ரில்லா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sundarri
sundarri
sundari-1
sundari-1
sundari-2
sundari-2