அம்மன் திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது.! அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த புகைப்படம்.!

amman

1995ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியாகிய ammoru என்ற திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து அம்மன் என்ற பெயரில் வெளியானது. இந்த திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அப்பொழுது உள்ள திரைப்படங்களில் இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.

படத்தில் நடிகர் சுரேஷ், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, ரமி ரெடி, கல்லு சிதம்பரம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.  அதுமட்டுமில்லாமல் வடிவுக்கரசி வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார்.  இவர்களையெல்லாம் நடிப்பில் ஓரங்கட்டியவர்தான் குழந்தை அம்மனாக நடித்த சுனைனா.

இவர் தன்னுடைய அழகான நடிப்பால் ரசிகர்களை அசர வைத்தார். தற்போது இவருக்கு திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் இவர் வெப்சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

sunayna-amman-movie-child-artist
sunayna-amman-movie-child-artist

தற்போது இவருக்கு வயது 32 ஆகும் இந்த நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் லைக் போட்டு குவித்து வருகிறார்கள்.