சித்தி 2 சீரியலில் நடிக்க வரும் யாழினியா இப்படி கவர்ச்சி காட்டுவது.!ஆளை விழுங்கும் புகைப்படம்.

yazhini

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு  எளிதில் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் தற்போது உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவது ரசிகர்கள் விரும்பும் வகையில் சீரியல்களை ஒளிபரப்புவது என பலவற்றையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 25 வருடங்களாக பல சீரியல்களை ஒளிபரப்பி சமீப காலங்களாக டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சி அவலம் வந்து கொண்டிருப்பது சன் டிவி.

சன் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அதன் பிறகு போகப்போக முதியவர்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை இயக்கி வந்ததால் டிஆர்பி பெரிதும் அடி வாங்கியது.

இதனை பயன்படுத்திக் கொண்ட மற்ற தொலைக்காட்சிகள் சன் டிவியை ஓவர் டேக் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சமீப காலங்களாக சன் டிவி புதிதாக நடிகைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் இளசுகள் விரும்பும் வகையில் காதல் காட்சிகளில் அதிகமாக இடம் பெறுவது போன்றவற்றை செய்து தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சி அவலம் வந்து கொண்டிருக்கிறது.

yazhini 1
yazhini 1

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் தான் சித்தி 2. இந்த சீரியலில் வில்லியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் யாழினி.  இவர் தற்போது தனது சோஷியல் மீடியாவில் ஸ்டைலாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

yazhini