சன் டிவி செவ்வந்தி சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் மகராசி சீரியல் நடிகை.!

divya-shridhar
divya-shridhar

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் இந்நிலையில் தொடர்ந்து நடந்த 25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி தற்போது டிஆர்பி_யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி.

தொடர்ந்து ஏராளமான சீரியல்களை புதிதாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் அனைத்து சீரியல்களும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து புதுமுக நடிகர்,நடிகைகளையும் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்பொழுது செவ்வந்தி என்ற புதிய ஒரு சீரியலை அறிமுகமாகிவுள்ளது இந்த சீரியலில் மகராசி சீரியலில் முதலில் ஹீரோயினாக நடித்த அசத்திய திவ்ய ஸ்ரீதர் நடிக்க இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து இவருக்கு ஜோடியாகவும், கதையின் கதாநாயகனாகவும் ராகவ் நடிக்க இருக்கிறார். சீரியல் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் விரும்பும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் கண்மணி சீரியலில் சிறப்பு தோ்றத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த  ஷாஷ்பவி குருமூர்த்தி நடித்து வருகிறார். இந்த சீரியலுகும் முன்பு இவர் தெலுங்கில் சாதனா சீரியலில் நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி கலக்கி வருகிறார்.

இவ்வாறு மற்ற மொழி நடிகைகளை தமிழ் மொழியில் நடிக்க வைப்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் நடிகைகளை விடவும் அந்த நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் தங்களது நல்லாதரகை கொடுத்து வருகிறார்கள்.