அடக்க ஒடக்கெல்லாம் சீரியலில் மட்டும் தான்.. வாய்ப்புக்காக கிளாமர் கதகலி ஆடும் சன் டிவி சீரியல் நடிகை.!

sun-tv
sun-tv

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக பல வருடங்களாக சன் டிவியில் இருந்து வருகிறது. சன் டிவியில் தொடர்ந்த தரமான நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான முயற்சிகளை சன் டிவி செய்து வருவதால் தொடர்ந்து புதுமுக பிரபலங்களும் சன் டிவியில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். இவ்வாறு சன் டிவி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சீரியல் தான் நிலா இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் பவித்ரா இவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்து தற்பொழுது சவுத் இந்தியா போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்று இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் நடிகையாகவும் மாறி இருக்கிறார்.

இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள இவர் மிகவும் அடக்க ஒடக்கமாக குடும்பப் பெண் போல் இருந்து வந்த நிலையில் சோசியல் மீடியாவில் இவர்களுடைய புகைப்படங்களும் அப்படித்தான் இருந்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிளாமர் குயினாக மாறி தொடர்ந்து அடுத்தடுத்து எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு சமீப காலங்களாக இப்படி ஒரு கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஒருபுறம் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏனென்றால் இது போன்ற ஒரு டெக்னிக்கை வைத்து தான் தர்ஷா குப்தா, ஷிவானி போன்ற பல நடிகைகள் வெள்ளித்திரைகள் கால் எடுத்து வைத்துள்ளார்கள்.

இதுபோன்ற ஆசையில் நடிகை பவித்ராவும் கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கருப்பு நிறையில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகள் கிடைத்தது. மேலும் இவர் தர்ப்பூசணி போன்ற பழங்களை வைத்தும் போட்டோ ஷூட் நடத்தி வரும் நிலையில் இவருடைய வித்தியாசமான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.