சன் டிவியின் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை வகித்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து சீரியல்கள் முடிய உள்ள நிலையில் புதிதாக ஏராளமான சீரியல்களும் அறிமுகமாக இருக்கிறது. இவ்வாறு சொல்லப்போனால் சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி விளங்குகிறது.
சன் டிவிக்கு பிறகுதான் விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், டிவி ஜீ தமிழ் போன்றவை இவர் இருக்கிறது. இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் முத்தழகு. தற்போது இந்த சீரியலில் முத்தழகு மற்றும் அஞ்சலி இருவரையும் பூமி திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சலி பூமி எனக்குத்தான் சொந்தம் என்று கூறி முத்தழகின் பொருட்களை எடுத்து வெளியில் போட்டுவிட்டார். அஞ்சலியை வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் முத்தழகு எப்படியாவது பூமியுடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைப் போட்டு வருகிறார்கள்.
அஞ்சலி தனது அப்பாவிற்கு போன் செய்து வந்த முதல் நாளே ரோமில் இருந்து வெளியில் துரத்திவிட்டேன் என்று கூறுகிறார். பிறகு பூமி வெளியில் நின்று கொண்டிருக்கிறார் அங்கு போய் அஞ்சலி நான் இத்தகைய ரூமில் இருந்து வெளியில் அனுப்பி விட்டேன் நான் செத்துட்டேனு தெரிந்தும் கூட நீ முதல்ல கூட சேர்ந்து வாழவில்ல நமக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் சீக்கிரம் வா என்ன காக்க வைக்காத என்று வீட்டு தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.
முத்தழகி இருக்கு யாரும் ரூமியின் படுப்பதற்கு வேண்டுமென்றே இடம் தராமல் இருந்து வரும் நிலையில் முத்தழகு சமையலறையில் படுத்துக்கொள்கிறார். இது தெரியாமல் பூமி தண்ணீர் குடிப்பதற்காக சென்று முத்தழகின் விழுந்து விடுகிறார். இதனை அஞ்சலி பார்த்துவிட்டு கோபப்படுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.