கண்ணான கண்ணே சீரியலில் எதிர்பாராத விதமாக இறந்த முக்கிய கதாபாத்திரம்.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..

kannana-kanne
kannana-kanne

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக அதிக ரொமான்ஸ் காட்சிகளை ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வந்த நிலையில் தற்பொழுது திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டிஆர்பி-யில் டாப் 5 லிஸ்டில் கண்ணான கண்ணே சீரியல் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே அவருடைய அம்மா இறந்த நிலையில் அந்த குழந்தையை அவருடைய அப்பா வெறுத்து வருகிறார் மேலும் தனது அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் அந்த பெண் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது கணவனிடம் இருந்து அந்த அன்பை பெறுகிறார்.

இந்நிலையில் அந்தப் பெண் தான் மீரா என்ற கதாபாத்திரம். இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயின்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பற்றி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது திடீரென யாரும் எதிர்பாராத ஒரு சிறப்பம் வர இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் இறந்து விட்டதால் அவரை இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறது.

அவப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் ஏறிக்கும்படியான எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது யார் இறந்திருப்பார்என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அதிகமாக ரொமான்ஸ் காட்சிகள் இருந்து வருவதால் ரசிகர்கள் பிட்டு படத்தையே ஓவர் டாக் செய்து விடும் பொல எனவும் கூறி வந்தார்கள்.

சன் டிவி தொடர்ந்து விஜய் டிவி ஓவர் டேப் செய்ய வேண்டும் என்பதற்காக மிகவும் விறுவிறுப்பாக வகையில் அனைத்து சீரியல்களிலும் பல காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள் இதன் மூலம் தொடர்ந்து சன் டிவியின் சீரியல்கள் டிஆர்பி-யில் பெரும்பாலும் முன்னிலை வகித்து வருகிறது.