விஸ்வாசம் படத்தால் TRP -யில் முதல் இடம் பிடித்த சன் டிவி.. லிஸ்டில் காணாமல் போன விஜய் டிவி.. தல எங்கேயும், எப்பொழுதும் மாஸ் தான்.

சின்னத்திரையில் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொடுப்பது வழக்கம்.

இதன் மூலம் TRP யில்  யார் முதல் இடத்தை பிடிக்கிறார் என்பதே வழக்கமாக வைத்திருக்கின்றனர் சின்னத்திரை தொலைக்காட்சிகள்.

எப்பொழுதுமே  வார கடைசியில் நம்பர் 1 இடத்தை சன் டிவி நிறுவனம் பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

இருப்பினும் விஜய் டிவி விடாமல் புது புது நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுத்து முதல் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் குத்து வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதால் TRP யில் சற்று முன்னேற்றத்தை கண்டுள்ளது. மேலும் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியும் சேர்ந்தால் வேறு ஒரு லெவலுக்கு முன்னேறிய விஜய் டிவி.

பொங்கல் வார இறுதியில் கண்டிப்பாக விஜய்டிவி தான் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சரியப்படும் வகையில் சன் டிவி நிறுவனம் விசுவாசம் திரைப்படத்தில் ஒளிபரப்பி முதலிடத்தை பிடித்தது.

விசுவாசம் திரைப்படத்திற்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சூரரைப்போற்று படத்தைவிட இந்தப் படத்திற்கு இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இது TRP யின் அதிகாரபூர்வ லிஸ்ட்.

trp
trpjmzxgc

Leave a Comment