Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிரைலர் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட்டை ஜெயிலர் பட குழு வெளியிட்டு இருக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெய்லர்.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ரீசினை பெற்றது இந்நிலையில் ஜெய்லர் இசை வெளியிட்டு விழா குறித்து சன் பிரிக்ஸ் நிறுவனம் மாசான தகவலை அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெய்லர் படத்தில் லால் சலாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இவர்களுடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
இன்னும் இந்த படம் வெளியாக 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படக் குழு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை பெற்ற நிலையில் மீண்டும் கம்பேக் கொடுக்க வகையில் ஜெய்லர் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா, ஹ்ம்க்கும் போன்ற பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவை அதிர வைத்தது. தற்பொழுது ஜெயிலர் இசை வெளியிட்ட விழா விரைவில் நடைபெற இருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது. எனவே பிரம்மாண்டமாக நடக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அதற்கான மினி டீசரையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அதில், “என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ரகசிய மக்களே” என ரஜினியின் வாய்ஸ் ஒலிக்க தலைவர் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம் அல்லது தனியார் கல்லூரியின் மைதானத்தில் ஜெய்லர் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready…🔥💥🥳@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @AlwaysJani @StunShiva8 @RIAZtheboss #Jailer pic.twitter.com/uRkjbMsTSI
— Sun Pictures (@sunpictures) July 21, 2023