செம்ம மசானா போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்..!

beast-1
beast-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமில்லாமல் வசூலில் வெளுத்து வாங்கி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர் பட இயக்குனருடன் தளபதி விஜய் கைகோர்த்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் பீஸ்ட் என்ற தளபதி விஜய் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில்  கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிப்பது பலரையும் வியக்கதக்க  விஷயமாக அமைந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பட குழுவினர் கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது.

என் இளைய தளபதி விஜய்யை வைத்து சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக படம் பிடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  அந்த வகையில் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் நூறாவது நாள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

beast-1
beast-1

இந்நிலையில் இதை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படமானது ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவந்த தகவலின்படி விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளார்கள்.