அந்த காலத்தில் பல நடிகைகளுக்கு எல்லாம் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ந்து தொடர்ச்சியாக மற்ற நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காதது போல் போட்டி போட்டு அனைத்து திரைப்பட வாய்ப்புகளையும் கைப்பற்றி நடித்து வந்த நடிகை தான் சுகன்யா இவர் அந்த காலத்தில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பல நடிகைகளுக்கும் படவாய்ப்பு இல்லாத அளவிற்கு இவரே தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றினாராம்.
அந்த அளவிற்கு இவரிடம் பல திறமைகள் இருந்தாலும் இவர் புது நெல்லு புது நாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்பு கமல்ஹாசன்,பிரபு,விஜயகாந்த்,சத்யராஜ்,கார்த்திக் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினாராம்.இப்படி இருக்கும் நிலைமையில் இவர் மகாநதி படத்தில் கமல்ஹாசனுடன் உதட்டு முத்த காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது இந்த காட்சியை தற்போது வரை யூட்யூபில் மக்கள் பார்த்து வருகிறார்கள்.
பல திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம் ஆனால் இவரது துரதிஷ்டம் அடுத்த வருடமே தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டாராம்.எதற்காக இவர் விவாகரத்து பெற்றார் என்று கேட்டாள் இவரது கணவர் திருமணம் செய்த பின்பு பல நிகழ்ச்சிகளிலும்,டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது.
என கட்டளை போட்டாராம் ஆனால் அப்பொழுது இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடிப்பு மட்டும்தான் தனக்கு மிகப்பெரிய சொத்து என்ற விஷயத்தை மனதில் பதித்து வைத்திருக்கும் சுகன்யா தனது கணவர் இப்படி ஒரு கட்டளை போட்டதும் அவரிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக பல பஞ்சாயத்துகள்.
தாண்டி தான் விவாகரத்து பெற்றார் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கவே கூடாது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.