பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தனத்திற்கு இவ்வளவு அழகான கணவரா!! வைரலாகும் புகைப்படம்..

sujitha
sujitha

விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி.யில் முன்னணி நாடகமாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை சுஜிதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். இந்த சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் தனது சின்ன வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பல நடிகைகள் காதலர் தினத்தை முன்னிட்டு தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சுஜிதாவும் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

sujitha1
sujitha1