பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சுஜா வருணி. இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கோலாகலமாக காதலர் தினத்தை தங்களுக்கு பிடித்தவர்களுடன் கொண்டாடி வந்தார்கள்.
அந்த வகையில் பல பிரபலங்களும் தனது கணவர் மற்றும் காதலர்களுடன் Valentine’s day கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டிருந்தார்கள்.
அந்த வகையில் பல பிரபலங்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சுஜா வாருனி தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.