பிக்பாஸ் ஷாரிக் கன்னத்தை கடித்து இழுந்து முத்தம் கொடுத்த சுஜா வருணி.! அதற்கு இவருடைய கணவர் சிவா என்ன சொல்லிவுள்ளார் பாருங்க..

suja-varuni

பிரபல நடிகை சுஜா வருணி பிக்பாஸ் பிரபலம் ஷாரிக்கின் கன்னத்தை வெறிகொண்டு கடித்து இழுக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் ஷாரிக் மற்றும் சுஜா வருணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் பங்கு பெற்ற வருகிறார்கள்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்ற ஷாரிக் உடனே இந்த சீசன் டைட்டில் வென்ற சுஜாதா வருணி இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்கள். அவ்வப்பொழுது சுஜா வருணி ஷாரிக்கை கட்டிப்பிடித்து கடித்து விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான பிளஸ் 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சுஜாதா வருணி.

மேலும் இவர் அர்ஜுனின் வாத்தியார் படத்தில் என்னடி முனியம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் மேலும் மிளகா, சேட்டை, பென்சில், ஆண் தேவதை, தெலுங்கு த்ரிஷ்யம் 2 பல படங்களில் நடித்த பிரபலம் அடைந்துள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் ஒன்றில் வைல்டு கார்டு என்ரியாக அறிமுகமான இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

suja varuni 3
suja varuni 3

மேலும் சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளராக தன்னுடைய கணவர் சிவகுமாருடன் கலந்துக் கொண்ட இவர் டைட்டிலையும் தட்டிச் சென்றுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஷாரிக் மற்றும் சுஜா வருணி இருவரும் பார்ட்டி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

suja varuni 1

ஏனென்றால் அந்த வீடியோவில் ஷாரிக்கை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க சொல்வதைப் போல சென்று அவருடைய கன்னத்தை வேகமாக இழுத்து கடித்துள்ளார். சுஜா வருணி தாங்க முடியாமல் ஷாரிக் சுஜா வருணிவை திட்டி தீர்க்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளது அதாவது இவர்கள் இருவரும் ஜாலியாக விளையாடுவதை பார்த்த சுஜா வருணியின் கணவர் சிவா இந்த வீடியோவிற்கு கீழே சோ க்யூட் என கமெண்ட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.