மரண ஹிட் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர் !! இவர் தானாம்.! அட இது தெரியாம போச்சே…

sudhakongara
sudhakongara

director sudha kongara favorite actor: பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு ஈடாக தற்பொழுது சுதா கொங்கரா வலம் வருகிறார்.  இவர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சுதா கொங்கரா இதற்கு முன்பு தமிழில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இதனையடுத்து சுதா கொங்கரா எனக்கு பிடித்த நடிகர் இவர்தான் என்று ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதாவது சுதா கொங்கரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது துல்கர் சல்மான் தான் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மம்முட்டி மோகன் தாஸ் திரைப்படங்களை தவிராமல் நான் பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

துல்கரின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது நடிப்பு என்னை கவர்ந்து விடும் என்று கூறி அங்குள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சுதா கொங்கரா.

தற்போது  இந்த தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.