பிரபல முன்னாள் முதலமைச்சரை திடீரென நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார் இவ்வாறு அவர்களுடைய சந்திப்பு அரசியல் சம்பந்தப்பட்ட சந்திப்பாக இருக்குமா இல்லை வேறு எதுவா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தன்னுடைய உடல் நல குறைவு காரணமாக தன்னால் இப்பொழுது அரசியலில் சிறப்பாக செயல்பட முடியாது என்று கூறி அவற்றை ஒதுக்கி வருவதாக தெரிய வந்தது.
இந்நிலையில் திடீரென ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்பவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார் இவ்வாறு அவர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சந்திரபாபு நாயுடு அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு என்னுடைய நெருங்கிய நண்பனை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
சமீபத்தில் தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் ஹைதராபாத்தில் ஜெயலலிதா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகப் பிசியாக இருந்து வந்த நிலையில் அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த தொகுதி முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு சால்வை அணிந்து சந்தித்த புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாக பதவி வருகிறது.
மேலும் எங்களுடைய சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் குறித்த பல்வேறு விஷயங்களை பேசி உள்ளதாக கூறப்படுகிறது அரசியலுக்கு வந்தால் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுமா இல்லையா என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் அவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்