தமிழ் ஸ்டார் விஜய் டிவிக்கு இணையாக வளர்ந்து வரும் சேனல்கள் ஜீ தமிழ் மட்டும் கலர்ஸ் தமிழ் சீனியரான விஜய் டிவிக்கு கடும் போட்டியை தருகிறது. ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய இரண்டு சேனல்களும் அட்டகாசமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றன.
இதில் கடந்த 2020ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒலிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சிறியரக அமைந்தன.பிடித்த சீரியலாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த அளவிற்கு ரொமான்ஸில் நவீனும் பிந்துவும் இணைந்து கொட்டி குவித்தன. கொரோனா வைரஸ் காரணமாக சூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியது இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்களுக்கு எதிர்பாராத சந்தோசத்தை கொடுத்தது. இதயத்தை திருடாதே சீரியலில் நடித்துவரும் கதைகளைவிட நவீன் மற்றும் ஹீமா பிந்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த சீரியலில் நடித்து வரும் ஜோடிகள் நிஜ ஜோடியாக ஆக வேண்டும். என்று ரசிகர்கள் மனதில் மனக்கோட்டை கட்டி வந்தார்கள். அதை சுக்குநூறாக உடைத்த நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை விரைவில் திருமணம் செய்ய போவதாக பதிவை வெளியிட்டுள்ளார். நவீன் இதனை ரசிகர்களுக்கு எதிர்பாராத துக்கத்தை தந்தது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்னொரு பெரிய ஷாக் ஏற்பட்டது. சஹானா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிந்து சீரியலை விட்டு விலகப் போவதாக ஒரு தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் அவரே கூறும் வரை முழுமையாக நம்ப வேண்டாம் என்ற கருத்தும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சஹானா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹீமா பிந்து சீாியலைய விட்டுப் போவாரா? இல்லை தொடர்ந்து நடிப்பாரா? என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.