அட இந்த விஜய் பயலுக்கு மட்டும் அமையுது.. எனக்கு மட்டும் அமையவே இல்லை என புலம்பிய அஜித்.! உண்மையை வெளிப்படையாக கூறிய பிரபலம்.. வைரலாகும் வீடியோ.!

ajith vijay1-tamil360newz
ajith vijay1-tamil360newz

suchithra speak about ajith : பாடகி சுசித்ரா முதன்முதலில் இவர் ரேடியோ சேனலில் ஜாக்கியாக வேலை செய்தவர் இவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார், அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளார், சுசித்ரா முதன்முதலில் தமிழ் சினிமாவில் மாதவனின் ஜேஜே என்ற திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

பின்பு யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக் என்பவரை சுசித்ரா திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அதன்பின்பு ஏதோ சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

சமீபத்தில்கூட சுச்சி லீக்ஸ் என்ற ஹாஸ்டேக்கில் பல நடிகர் மற்றும் நடிகைகள் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இவர் வெளியிட்ட பட்டியலில் தனுஷ், ஆண்ட்ரியா, திரிஷா, dd., அனிருத், அனுயா என பல பிரபலங்கள் சிக்கினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுசித்ரா அவர்கள் அஜித் பற்றி பேசியுள்ளார், சுசித்ரா பிரபல பாடகி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அவர்கள் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் பாடிய பாடல்களில் தல அஜித்திற்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் விஜய் நடிப்பில் வெளியாகிய வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சின்ன தாமரை என்ற பாடல்தான்.

சுசித்ரா கூறியதாவது ஒரு பார்ட்டியில் தல அஜித் அவர்கள் விஜய் பயலுக்கு எப்படி இந்த மாதிரி பாடல்கள் அமையுது என் படங்களுக்கு இதுபோன்ற பாடல் அமைய மாட்டேங்குது என வருத்தப்பட்டாராம் இதை சுசித்திரா பேட்டியில் கூறியுள்ளார்.

இது அந்த வீடியோ