தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார் அதேபோல் இவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார்கள் முதலில் இவரின் தோற்றத்தை பார்த்து பல மக்கள் கிண்டல் அடித்து வந்தார்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா இந்த மூஞ்சிய திரையில் போய் பார்க்கணுமா என பலரும் விமர்சனம் செய்தார்கள் அதுமட்டுமில்லாமல் பிரபல நாளிதழ் ஒன்று இதுபோல் செய்தியையும் வெளியிட்டது.
இந்த தகவல் தனுஷ்காவிற்கு செல்ல குடும்பத்துடன் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என தன்னுடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் கூறியுள்ளார் ஆனால் தனுஷின் அண்ணன் கடைசியாக ஒரே ஒரு முயற்சி செய்வோம் என 30 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாகி ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இல்லையென்றாலும் ஒரு சில நாட்களிலேயே நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.
இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்தது தனுஷ் குடும்பத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டது. அதன் பிறகு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்கள். தனுஷ் சினிமா கேரியரில் தானும் ஒரு முன்னணி நடிகர் என்று தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார். ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமானார் அந்த வகையில் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அப்படிதான் பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவாகரத்தில் தனுஷ் ஈடுபட்டதாகவும் அனைத்திற்கும் காரணம் தனுஷ் தான் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தனுஷ் மற்றும் சுசித்ரா இருவரும் நெருக்கமாக பழகி வந்ததால் ஒரு காலகட்டத்தில் மீள முடியாமல் சுச்சித்ரா தங்கி இருந்த ஹோட்டல் ஒன்றில் பயங்கர சத்தம் கேட்டதாக சுசித்ராவுக்கு பைத்தியமே ஆகிவிட்டதாகவும் பிறகு அவருடைய கணவர் வந்து சுசித்ராவை மெண்டல் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று சில வருடங்கள் ட்ரீட்மெண்ட் கொடுத்தாராம்.
ட்ரீட்மெண்ட் செய்தாலும் சுசித்ராவால் குடி மற்றும் போதையிலிருந்து வெளியே வர முடியவில்லை அதனால் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து விட்டார் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.