சாண்டி மாஸ்டர்க்கு இவ்வளவு பெரிய மகளா.!! குக் வித் கோமாளி அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

santy
santy

தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சாண்டி. அந்த வகையில் பல நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இந்நிலையில் சாண்டி காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும்  விவாகரத்து செய்துகொண்டார்கள்.

பிறகு சாண்டி சில்வியா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில்வியா சாண்டியிடம் டான்ஸ் கத்து கொள்வதற்காக டான்ஸ் கிளாசில் மாணவியாக சேர்ந்தார். பிறகு இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது இவருடைய மகள் லாலா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அந்தவகையில் லாலாவிற்கு என்றே தனி ரசிகர் ஆறுமே உள்ளது.

இந்நிலையில் லாலா குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தில் லாலா மிகவும் வளர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

ashwin with lala
ashwin with lala