நடிகர் லிவிங்ஸ்டன்னுக்கு இவ்வளவு பெரிய மகளா.! நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கிறார்கள்.! புகைப்படம் இதோ .

livingston
livingston

திரை உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அவர் லிவிங்ஸ்டன் இவர் திரைக்கதை ஆசிரியராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமா உலகில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார் அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

இப்படத்தினை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடையத் தொடங்கினார் இதனைஅடுத்து அவர் 1996 ஆம் ஆண்டு சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் அதுமட்டுமில்லாமல் பூமகள் ஊர்வலம் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம்வந்தார்.

தமிழ்சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வந்தார்.

இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிவிங்ஸ்டன் இவ்வளவு பெரிய மகள்களாக என்று கூறி வாயடைத்துப்போய் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

livingston
livingston
livingston
livingston