தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த வகையில் தான் நடித்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் சிறந்த விளங்கியதன் காரணமாக எளிதில் பிரபலமானது மட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் என்ஜிகே என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிப்பில் வெளியான தேவ் என்ற திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும் நமது நடிகை தமிழ் தெலுங்கு ஹிந்தி என பாரபட்சமின்றி பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சமீபத்தில் நமது நடிகை பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் வெளியிடுவதை ஒவ்வொரு முன்னணி நடிகைகளும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளான அன்று நான் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னணியை காதலிப்பதாக ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கமிருக்க நடிகை ராகுல் பிரித் சிங் தற்சமயம் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது