அஜித்தை சுற்றி வளைக்கும் அடுத்தடுத்த படங்கள்.. தூண்டியில் சிக்கன புழு போல் மாட்டிககொண்ட ஏகே 62.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் அடுத்தடுத்து மூன்று படங்கள் பண்ணினார். கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் சரியான மெசேஜ், அதேசமயம் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்சையும் திரையரங்கு பக்கம் இழுத்தது..

தொடர்ந்து படம் வெற்றிகரமாக ஓடியதால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை.. இதுவரை மட்டுமே 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது தொடர்ந்தும் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக துணிவு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏ கே 62 படத்தில் நடிக்க அஜித் முனைப்பு காட்டினார்.

ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையை திருப்தி தராததால் அவரை தூக்கிவிட்டு தற்பொழுது ஏகே 62 படத்திற்கான இயக்குனரை லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் தேடி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் விரல்விட்டு என்னும் மாதங்களில் இருப்பதால் உடனே இயக்குனரை தேர்வு செய்து படத்தை வெகு விரைவிலேயே எடுத்தால் மட்டுமே தீபாவளிக்கு ஏகே 62 படம் வெளிவரும்..

அதற்கு என்ன ரொம்ப அவசரப்பட்டு நான்கு மாதத்திலேயே படத்தை எடுத்து தீபாவளிக்கு படம் ரிலீஸாகி அந்த படம் சரியாக அமையாத பட்சத்தில் தோல்வியை சந்திக்கும் இது அஜித்துக்கு மரண அடியை கொடுக்க கூடவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஏகே 62படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் பட்சத்தில் போட்டோ காசை விட லாபத்தை பார்த்து விடும்..

ஆனால் அப்படி நடக்கவும் வாய்ப்பு இல்லை ஏனென்றால் இந்த தீபாவளியை முன்னிட்டு 5 டாப் ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆகின்றன இதனால் தீபாவளி அன்று ஏகே 62 வருவதில் சிக்கல் ஏர்போட்டு உள்ளது. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..