subramaniyapuram movie latest news: இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி விஜய் சசிகுமார் கஞ்சா கருப்பு சுவாதி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம்தான் சுப்பிரமணியபுரம். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி கண்டது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன இந்நிலையில் அதனை கொண்டாடும் வகையில் ரசிகர்களும் படக்குழுவினர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இத்திரைப்படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நடிகர் ஜெய் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியதும் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் என்ற பாடல் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இன்நிலையில் இந்தப் பாடலானது பொதுவாகவே பல்வேறு இளைஞர்களுக்கும் பிடித்த பாடலாக அமைந்து விட்டன.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த திரைப்பட லிஸ்டில் சுப்பிரமணியபுரம் திரைப்படமும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படம் முற்றும் கலந்த கலவையான கதையாக இருந்தது தான் காரணம். மேலும் இந்த திரைப்படத்தில் நடைமுறை வாழ்க்கையை சசிகுமார் மிக தெளிவாக காட்டியிருப்பார்
இந்த திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆன நிலையில் இத்திரைப்படத்தின் நடிகர்கள் இந்த திரைபடத்தை பற்றிய நினைவுகளை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பாலிவுட் இயக்குனர் கூட இந்த திரைப்படத்தை வேறு ஒரு திரைபடத்துடன் ஒப்பிட்டு அந்த திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனாக இந்த திரைப்படம் இருக்கிறது என்று கூறியுள்ளார்