stunt master kanal kannan said about vijay video viral: வெள்ளித்திரையில் பல ஆண்டுகளுக்கு மேலாக நடித்து அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய் இவரது நடிப்பில் எந்தப் படம் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு தருவார்கள் இவரது ரசிகர்கள்.
மேலும் தளபதியின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்காக படக்குழுவினர்களின் வெளியிட்டார்கள். இந்நிலையில் தளபதி விஜய் பற்றி ஒரு தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் விஜய் ஒரு திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு டிஸ்லோக்கெட் ஆகிவிட்டதாம். அதற்கு பின்பு ஒரு சில நாட்கள் கழித்து அந்த ஸ்டண்ட் காட்சியை வெற்றிகரமாக முடித்து தந்தாராம் விஜய்.
இவ்வாறு நடித்ததன் மூலம்தான் தளபதி தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்ககுகிறார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் பேசும்போது அப்போது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
இதோ அந்த வீடியோ காணொளி.
Stunt Master Kanal Kannan about Thalapathy's Spinal Cord Injury !
Thalapathy never used this for publicity like others ! #justsaying
#Master @ActorVijay pic.twitter.com/xald7sdFoG
— Wαlk-Mαn Ajíth 😉 (@WalkMan_Ajith) November 20, 2020