தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக துணை நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்காமல் பிரபல பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் செய்திகள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரிய செய்திகளாகவே அமைந்து வருகிறது.
அந்தவகையில் பயில்வான் ரங்கநாதன் எந்த ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி அவர்களை பற்றிய உண்மைகளை அப்படியே போட்டு கொடுப்பதில் வல்லவர் அந்த வகையில் பல அந்தரங்க விஷயங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி உள்ளார் என்று சொல்லலாம்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் அண்மையில் சுசித்ரா பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறிய வீடியோவை நமது சுசித்ரா பார்த்தவுடன் பயில்வதற்கு போன் செய்து விட்டார் இவ்வாறு அவர்கள் பேசிய ஆடியோ வானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில் அவர் கூறியது என்னவென்றால் நீங்கள் என்னைப்பற்றி பைத்தியம் என்று சொல்லி உள்ளீர்கள், நான் யார் என்ன கேட்டாலும் கொடுத்திருவேன் அது மட்டும் இல்லாமல் இரவு சுகத்திற்கு கூட உதவி செய்து கொடுப்பேன் என்று பேசி உள்ளீர்கள். அதுமட்டுமில்லாமல் இதன் காரணமாக தான் என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்தார் என்றும் கூறி உள்ளீர்கள் இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா உங்களிடம் என்று கேட்டுள்ளார்.
மேலும் நீங்கள் எல்லைமீறி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் போலீஸ் கிட்ட சொல்லுங்க சீக்கிரத்துல நீங்க ரெடியா இருங்க என்று சுசித்ரா கூறியவுடன் பயில்வான் ரங்கநாதன் எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனம் காத்து விட்டார்.