தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக பார்க்கப்படுபவர் பூனம் பஜ்வா. இவர் தமிழில் பரத் உடன் கைகோர்த்து சேவல் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்து வெற்றியை பெற்றார்.
இதனால் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பை அதிகம் அள்ளினார் இருப்பினும் இவ்வாறு கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யாமல் இருப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் குறைந்தது.
இப்பொழுது ஹீரோயின் ரோல் அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் குணச்சித்திரம் மற்றும் கிளாமர் கதாபாத்திரங்களில் தென்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்.. இதனால் பூனம் பஜ்வாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது அந்த ரசிகர்களுக்காக இவரும் தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி பெறுகிறார்.
அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பகரப்பட்டு வைரலாகி கொண்டுதான் இருக்கிறது இந்த நிலையில் instagram-யில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் பூனம் பஜ்வாவை திருமணம் செய்து கொள்ள ப்ரொபோஸ் செய்துள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனக்கு வயது குறைவாக இருக்கிறது எனக்கு 21 வயது ஆகும் வரை காத்திரு வயசு வித்தியாசம் பிரச்சனையில்லை..
இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது எனது அம்மாவையும் கண்பை செய்து விட்டேன். நீங்க கிளாமராக தொடர்ந்த நடிக்கலாம் என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருப்பதாக பூனம் பொதுவாக பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று எனக்கு தெரியவில்லை அதனால் ரீப்ளே செய்யாமல் விட்டுவிட்டு என கூறினார்.