தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தன்னை அடுத்தடுத்த லெவலை நோக்கி பயணிக்கின்றனர் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் முன்னணி நடிகர்கள் படங்கள் தோல்வியை சந்திக்காமல் போட்ட படத்தின் பட்ஜெட்டை எப்படியாவது எடுத்து விடுகின்றன.
இதனால் தோல்வியே காணாத நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர் அந்த லிஸ்டில் இணைந்துள்ள அவர்தான் நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வேண்டாம் என சொல்லி இருந்தாலும் அஜித்தின் நேர்மை மற்றும் சினிமாவில் பயணிப்பது ரசிகர்கள் மிகவும் பிடித்து போனதால் அஜித்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்களும் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றன.
இதனால் ஓபனிங் கிங் இருந்து வருகிறார் தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகருக்கும் முதல் மட்டும் இவ்வளவு கூட்டம் வராது ஆனால் அஜித்திற்கு என்றால் ஓடி வந்துவிடுவார்கள் அதைத்தான் நான் சமீப காலமாக பார்த்து வருகிறேன் ஏன் நேற்று கூட வலிமை படத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரைஅரங்கையும் தாண்டி சாலையோரங்களில் கூட நின்றனர்.
எது எப்படியோ வலிமை படத்தை முதல் நாளே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். வலிமை படம் முதல் நாள் மட்டுமே பல்வேறு டாப் நடிகர்களின் வசூலை ஓவர்டேக் செய்து மாஸ் காட்டி வருகிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை..
அள்ளிய விஜய்யின் சர்க்கார் திரைப்படத்தின் வசூலை உடைத்தெறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது வலிமை. முதல் நாளில் திருச்சி ஏரியாவில் மட்டுமே சுமார் 50 லட்சத்தை வசூல் செய்து உள்ளதாம். இதுவரை எந்தவொரு நடிகரும் இப்படி ஒரு சாதனையை அங்கு செய்தது கிடையாதாம்.