முன் பதிவில் மாஸ் காட்டும் “வலிமை” தமிழகத்தில் மட்டும் இத்தனை திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லா – வாயடைத்துப் போன தமிழ் சினிமா.?

valimai
valimai

அஜித் குமார் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு  வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்கள் கழித்து ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி ரசிகர்களை மகிழ்விக்க வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித்தின் வலிமை திரைப்படம் முதல்முறையாக நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதால் படம் வேற லெவலில் இதுக்கு மேல பார்க்கப்படுகிறது.

அதே சமயம் நன்றாகவே  கல்லா கட்டும் என கணக்கிடப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல தயாரிப்பாளர் போனி கபூர் பெரும்பாலான திரையரங்குகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் அந்த வகையில் தமிழகத்தில் 900 திற்கும் திரையரங்குகளுக்கு மேல்லாகும் ஆந்திராவில் 750 திரையரங்குகளுக்கு மேல்லாக்கும்.

கர்நாடகாவில் 300 திரையரங்குகள் இந்தியில் ஆயிரம் திரையரங்குகளில் தாண்டியும் படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த படி அதிக திரையரங்குகளை கைப்பற்றிய பிறகு வலிமை படகுகள் ஒருவழியாக தனது முன்பதிவு டிக்கெட்டுகளை கொடுக்க சொல்லி உள்ளது அதன் காரணமாக  அனைத்து திரையரங்குகளிலும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்போது வலிமை திரைப்படம் தமிழகத்தில் முன்பதிவில் மட்டுமே சுமார் ஒரு கோடியே 84 லட்சம் வசூல் செய்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 204 திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன அதில் 60 திரையரங்குகளில் ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து முன் பதிவுகளும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை படம் வெளிவர இன்னும் மூன்று நாட்கள் இருப்பதற்கு முன்பாகவே டிக்கெட் புக்கிங்கிள் மாஸ் காட்டி வருகிறது. வலிமை படம் நாட்கள் நெருங்க நெருங்க இன்னும் முன்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் வலிமை திரைப்படம் மிகப் பிரமாண்ட ஒரு வசூல் சாதனையை படைக்க ரெடியாக இருக்கிறது. படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை கண்டாலும் ஆச்சரியத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.