விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிப்பது எனக்கு இப்படி ஒரு உணர்வை கொடுக்கிறது.! நச்சின்னு பதில் கொடுத்த பூஜா ஹெக்டே.

pooja-hegde
pooja-hegde

விஜய் படம் என்றாலே ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள் தற்போது விஜய்  பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே கலந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் எதிரிகள் உள்ளன. மேலும் பூஜா ஹெக்டே பல்வேறு விதமான டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

பூஜா ஹ்க்டேவால் “பீஸ்ட்” படத்தில் சரியான முறையில் நடிக்க முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அவரிடம் சில கேள்விகளை கேட்டார் அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே.

அவர் கூறுகையில் நான் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன் நான் நடித்த ராதேஷ்யாம் படம் வெளியாகி உள்ளது. மேலும் சர்க்கஸ் படத்திலும் நடித்து வருகிறேன். தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறேன் அது எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் அவர் இணைந்து பணியாற்றுவதால் அவர் மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் இருக்கிறார் மேலும் இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக தமிழ்சினிமாவில் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் முதல் படமே மிகப்பெரிய ஒரு தோல்விப் படமாக அமைந்து உள்ளதால் இந்த படத்தில் மிகுந்த உற்சாகத்துடன் தனது திறமையை வெளிப்படுத்தி கால்தடம் பதித்து இங்கேயும் தனது திறமையை வெளிக்காட்ட ரெடியாக இருப்பதாக அவருடன் இருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் சிலர் கூறுகின்றனர் அதனால் விஜயின் பீஸ்ட் படத்தை அவர் வேற லெவல் விஜய் உடன் இணைந்து பணியாற்றி வருகிறாராம்.