தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் தற்பொழுது நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த லிஸ்டில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இளன். இளம் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்டார்.
இந்த திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்கில் வெளியானது வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அம்மாவிற்காக இஞ்சினியரிங் படிப்பை சேர்த்து விட தன் சினிமாக் கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பல ஆடிஷண்களை கலந்து கொள்கிறார் எத்தனை தோல்வி வந்தாலும் அதனை அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் ஏற்படுகிறது இறுதியில் கவினின் சினிமா கனவு என்ன ஆனது அதில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி, லால், கீதா கைலாசம் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் தற்பொழுது ஸ்டார் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் ஓரளவு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடு வருகிறது.
மேலும் ஸ்டார் திரைப்படம் விரைில் OTT இணையதளத்திற்கு வர இருக்கிறது இதன் OTT உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 4 ஆம் தேதி ott இணையதளத்தில் வெளியாகும் என பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது…