கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் மிகப்பெரிய அச்சத்தில் இருந்து வருகின்றன அது போல இந்தியாவும் இத்தகைய நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கின்றனர்.
அதில் ஒன்றுதான் ஊரடங்கு உத்தரவு. இந்த உத்தரவு பல மாதங்கள் நீடித்து வருகின்றன இந்த நிலையில் மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் பொதுமக்கள் மற்றும் பலர் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் ஆனால் ஒரு சில பிரபலங்கள் அந்த கவலை இல்லாமல் இருந்து வருகிறார் என்றே கூறவேண்டும்
அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரும் இதிலிருந்து வெளிவந்து உள்ளனர் என்றே கூற வேண்டும் ஏனென்றால் அவர்கள் நடிப்பதை ஒரு பிசினஸ் வைத்திருந்தாலும் இன்னொன்றை சைடு பிசினஸ் வைத்து யுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபலங்களாக வலம் வரும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்னென்ன பிசினஸ் தற்பொழுது பண்ணுகிறார்கள் என்று தற்பொழுது பார்ப்போம்.
1. ஆர்யா நீண்ட நாட்களாகவே ஷீஷால் என்ற ஹோட்டலில் வைத்து நடித்து வருகிறார்.
2. ஐஸ்வர்யா தனுஷ் யோகா மற்றும் பிட்னஸ் கிளாஸ் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
3. வரலட்சுமி இந்த நாள்களில் லைப் ஆப் பை என்ற சீசன் சம்மந்தப்பட்ட ஆர்டர்களை வாங்கி ரெடி செய்து கொடுத்து வருகிறார்.
4. அனிருத் தன் நண்பர்களுடன் இணைந்து திசம்பர் ஹவுஸ் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் மேலும் ரஜினி விஜய் போன்ற நடிகர்கள் தங்களது மண்டபம் மூலமாகவும் பணத்தை சம்பாதித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. கொரோணவிலும் சம்பாதித்து வருகின்றனர் பல நட்சத்திர நடிகர்கள்.