படுமோசமான டூ பீஸ் உடையில் எஸ் எஸ் மியூசிக் தொகுப்பாளினி..! லீக்கான புகைப்படத்தால் கதிகலங்கிய இணையதளம்..!

ss-music

பிரபல தனியார் தொலைக்காட்சி என சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் லேகா. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கு முன்பாக எஸ் எஸ் மியூசிக் சேனல் மூலம்தான் முதன்முதலாக தொகுப்பாளினி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவ்வாறு இவர் அந்தக் காலகட்டத்திலே மிகவும் ரசிகர்களின் ஃபேவரிட்  தொகுபாளினியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் எஸ் எஸ் மியூசிக் சேனலில் ஏகப்பட்ட இளசுகளின் நெஞ்சை கொள்ளை அடித்தது மட்டுமில்லாமல் பல சினிமா வாய்ப்புகளையும் இதன்மூலம் குவித்துக்கொண்டார்.

அந்தவகையில் இவர் தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் என்ன காரணமோ தெரியவில்லை திரைக்கு வராமலே போய்விட்டது. அந்தவகையில் இவர் பிகினி உடை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை சிம்புவின் கெட்டவன் திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படமும் என்ன காரணம் என்று தெரியாமல் வெளியாகமல் போய்விட்டது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பிகினி உடை அணிந்து பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் ஏனெனில் எப்பொழுதும் அடக்க ஒடுக்கமாக இருக்கும் நமது நடிகை இப்படி ஒரு காட்சியிலா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

lekha
lekha

அந்த வகையில் இந்த புகைப்படத்திற்கான விவரம் சமிபத்தில் தான் வெளியாகி உள்ளது அதாவது இது ஒரு திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் என  தெரியவந்துள்ளது.