அடிக்கிற மழையில் பெங்களூர் தக்காளி போல் ப்ரஷாக இருக்கும் ss music தொகுப்பாளினி.! புகைப்படம் உள்ளே

pooja-ramachanthiran
pooja-ramachanthiran

பூஜா ராமச்சந்திரன் இவர் SS music-ல் Vj வாக பணி புரிந்தார்.  அதன்பிறகு காதலில் சொதப்புவது எப்படி, என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு நண்பன்,  நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்,  களம், போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இருப்பினும் முன்னணி நடிகையாக வலம் வருவதற்காகவும் மற்றும் சினிமாவில் பட வாய்ப்புக்காகவும் இணையதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹோட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Pooja-Ramachandran
Pooja-Ramachandran