ஸ்ருதிஹாசன் படலை கேட்டு தெறித்து ஓடிய இளைஞர்கள்.! அடேங்கப்பா என்ன வாய்ஸ்

actress sruthi haasan video: தமிழ் முன்னணி நடிகைகளின் முக்கியமான ஒருவர் சுருதிஹாசன் ஆவார். இவர் பாடல், நடிப்பு, இசையமைப்பு என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சுருதிஹாசன்.

இதனைத் தொடர்ந்து அவர் 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் .அது மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிதற்லேயே முடங்கி உள்ள ஸ்ருதிஹாசன் போரடிக்காமல் இருக்க மற்ற நடிகைகளைப் போல கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அத்திரைப்படத்தில் தென்பாண்டி சீமையிலே எனும் பாடலை கமல் ஹாசன் பாடி இருப்பார். அப்பாடலை சுருதிஹாசன் தன் ஸ்டைலில் பாடி உள்ளார். இவர் கமலஹாசன் நடித்த பல படங்களில் பின்னணி பாடல் பாடி அசத்தி இருப்பார்.

இவர் பாடிய படலை கேட்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.