கொசு வலை போல் இருக்கும் உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை கதி கலங்க வைத்த ஸ்ருதிஹாசன்.!

sruti-haasan

சூர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஏழாம் அறிவு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர்தான் ஸ்ருதி ஹாசன் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே பல மொழித் திரைப்படங்களில் நடித்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தற்பொழுது விருவிருப்பாக நடித்து வருகிறார்.

இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும் மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க தயங்கினார் அதற்கு காரணம் இவர் அப்பொழுது காதலில் விழுந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

தனது காதலனுடன் நேரத்தை செலவழித்து கொண்டே இருந்தார் அதனால் இவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை இருப்பினும் இவர் காதலனை விட்டு ஒரு சில காரணங்களைக் குறித்து பிரிந்து விட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னதான் இவர்  தனது காதலனை விட்டு பிரிந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sruti hassan
Sruti hassan

சமீபத்தில் கூட உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது இந்த புகைப்படங்களில் ஸ்ருதிஹாசன் தனது முன்னழகை இலேசாக காட்டி.

Sruti hassan

ரசிகர்களை கதிகலங்க வைத்தது மட்டுமல்லாமல் தனது கால்களை காட்டியும் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ருதிஹாசன் மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி இந்த புகைப்படங்களை இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.