கருப்பு நிற டீ ஷர்ட்டில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படம் எடுத்த ஸ்ருதிஹாசன்.! அதுக்குன்னு இப்படியா பண்ணனும்.

shruthi haasan

வெள்ளித்திரையில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் ஸ்ருதிஹாசன் இவர் என்னதான் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் இறங்கினாலும் ஆரம்ப காலகட்டத்தில் மற்ற மொழித் திரைப்படங்களில் தான் நடித்து வந்தார்.பின்புதான் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகி இதனைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி விட்டார்.

குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவரது நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

என்னதான் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் இவரை வர்ணித்து அழகாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள் ஆம் கருப்பு நிற டீ ஷர்ட்டில் தனது முன்னழகை எடுப்பாக தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

shruthi haasan
shruthi haasan

அதுமட்டுமல்லாமல் அந்த டி ஷர்ட்டில் ஒரு வித்தியாசமான வார்த்தை எழுதியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக எங்களை இப்படி படாதபாடு படுத்துகிறீர்கள்.உங்களது புகைப்படத்தை பார்த்தால் எனக்கு என்னென்னமோ தோணுது என இவரை வர்ணித்து மிகவும் அழகாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.