வெள்ளித்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு தத்துவ நடிகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இவரது வழியில் வலம் வருகிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஹே ராம் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தனது பக்கம் தலை திரும்ப வைத்தார்.
இவர் பல முன்னணி நடிகர்களான விஷால், அஜித், விஜய், சூர்யா போன்ற எல்லா நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
இவரது புகைப்படம் ஒரு சில காலமாகவே இணையதளத்தில் வெளியாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் எல்லாம் இவர் லேசக கவர்ச்சியை காட்டி இருப்பார்.
அந்த வகையில் இவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சிய புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாயின் மீதும் அக்கறை காட்டுறிங்க தாராள மனசு உங்களுக்கு என்று கூறி வருகிறார்கள்.