நாக சைதன்யாவுடன் மிக நெருக்கமாக இருந்தது ஸ்ருதி தானாம் – கல்யாணம் செய்ய விரும்பியதன் அவர்தான்.! நடுவுல போய் சமந்தாவே மாட்டிக்கிட்டாரு..

naga-chaitanya
naga-chaitanya

நடிகை சமந்தா தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள் படங்களில் நடித்ததால் இவரது வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தது அதன் காரணமாகவே இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் காரணமாக உச்ச நட்சத்திரங்களுடன் கைக்கோர்த்தார்.

அந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வந்தார் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் யு – டர்ன், ஓ பேபி  ஆகிய படங்களில் நடிகை சமந்தா அவருடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்தாலும் அவர்களுக்கு அப்பொழுது காதல் ஏற்படவில்லை. உண்மையில் சொல்லவேண்டுமென்றால் அப்போது நாகசைதன்யா சுருதிஹாசனுடன் தான் டேட்டிங் செய்துவந்தார் இதனை அவரது தாயார் சரிகா சைதன்யா உறுதிப்படுத்தினார். அந்த அளவிற்கு சுருதிஹாசனும் நாக சைதன்யாவும் ரொம்ப நெருக்கமாக இருந்தனர் சொல்ல வேண்டும்.

என்றால் எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக இருவரும் சந்தித்துக் கொண்டு பேசுவது பின் தான் எந்த வேலையாக இருந்தாலும் செய்வார்களாம் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து இந்த நிலையில் தான் சமந்தாவுடன் காதலில் விழுந்தார் நாகசைதன்யா. இந்த  காதல் மீண்டும் தோல்வியை தந்து விடுவோமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இருவரும் சேர்ந்து சிறப்பாக வாழ்ந்து வந்தாலும் சில கருத்து வேறுபாடுகள் மனதுக்குள் இருந்தது ஒரு வழியாக நான்கு வருடம் கழித்து இருவரும் பிரிந்து விட்டனர்.  நாக சைதன்யா, சுருதிஹாசனை தான் முதலில் திருமணம் செய்துகொள்ள இருந்ததாக கூறப்படுகிறது. எது எப்படியோ எல்லாமே மாறிப்போச்சு..