பித்தம் தலைக்கேறி படுகேவலமாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.! ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்

sruthi-haasan

தமிழில் 60 ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல், தான்  நடிப்பது மட்டுமல்லாமல் தனது மகளையும் சினிமாவில் நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

தன்னுடைய மகள் இரண்டு பேரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்,  இதில் மூத்த மகள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,  அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து சமீபகாலமாக வெப் சீரியஸ் தொடரிலும்  நடித்து வருகிறார்,

இவர் சினிமாவில் நல்ல கதை கொண்ட திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுருதி ஹாசன்.  தற்போது ஒரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் போதை தலைக்கு ஏறியது போல் தலையில் கைவைத்தபடி உச்சகட்டமாக போஸ் கொடுத்துள்ளார்.

இது வந்த புகைப்படம்.

Shruti Haasan
Shruti Haasan
Shruti Haasan