சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஏழாம் அறிவு இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இதனைத்தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.
சுருதிஹாசன் கதாநாயகியாக உருவம் எடுப்பதற்கு முன்பே இவரது தந்தை கமல் ஹாசன் நடித்த ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்.
தற்போது இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து லைக்,ஷேர் என பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தால் தயாரிப்பாளர் ஒருவரை கடுப்பேத்திம் உள்ளார்.
இந்த புகைப் படத்துடன் சேர்த்து தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் என்பவருக்கு தயவு செய்து மன்னித்து விடுங்கள் உங்களை நான் அப்படியே காப்பி அடித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.