சட்டையை சைடில் இழுத்துக் கட்டிக்கொண்டு கன்னக்குழி அழகில் ரசிகர்களை கட்டிப்போட்ட சிருஷ்டி டாங்கே.!

SRUSTI

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் வலம் வருபவர் நடிகை சிருஷ்டி டாங்கே. பல வருடமாக நடித்து வந்தாலும் இன்னும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார். இவரின் கன்னக்குழி அழகிற்க்கே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2016ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மேகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது மேகா திரை படத்தில் உள்ள  புத்தம் புது காலை என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

srushti
srushti

மேலும் சிருஷ்டி டாங்கே தமிழில் எனக்குள் ஒருவன், டார்லிங், கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் என்னதான் பல திரைப்படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார். தற்பொழுது இவருக்கு மிகப்பெரிய படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதனால் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய சக்கரா திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளார்.

srushti

அந்த வகையில் சமூக வலைதளத்தில் சிருஷ்டி டாங்கே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அதில் I am an open book with an error 404 என கேப்டனாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

srushti