தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சிருஷ்டி டங்கே. இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.2014 ஆம் ஆண்டு மேகா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மத்திய மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் மும்பையை சேர்ந்த இவர் தமிழ் ,மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தமிழில் ஆரிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு கட்டில் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் இந்த நிலையில் அவர் கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.