தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதுமட்டுமில்லாமல் கிராமத்துப் பெண் போல் இந்த திரைப்படத்தில் நடித்தவர் என்பதால் ரசிகர்கள் இவரின் அழகிற்கு அடிமையானார், பல நடிகைகள் பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருவார்கள் ஆனால் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஸ்ரீதிவ்யா.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போனவர்களின் நடிகைகளில் லிஸ்டை பார்த்தால் நீண்டுகொண்டே போகும் அதிலும் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பெறுவார்கள். அந்தவகையில் ஸ்ரீதிவ்யாவும் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார.
இந்த நிலையில் சமீபகாலமாக ஸ்ரீதிவ்யா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், அதுமட்டுமில்லாமல் ஜிம் வொர்க் அவுட் செய்து உடலையும் கனகச்சிதமாக மாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஜிம் ஒர்க்கவுட் செய்துவிட்டு ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறத அந்த புகைப்படத்தில் டைட்டான ஜிம் உடையுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார்.