ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஜனனி. என்ன காரணம் என்று தெரியவில்லை இவரை செம்பருத்தி சீரியலில் இருந்து தூக்கி விட்டார்கள்.
எனவே ஜி தமிழை வெறுத்த ஜனனீ தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார்.
இவர் சின்னத்திரையில் நடிப்பதை மட்டும் வழக்கமாக வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெரும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் தொடர்ந்து அவர் செய்யும் சமையல் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
எப்படியாவது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்று போராடி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.அந்தவகையில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மல்லாக்க படுத்துக் கொண்டு முழு மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.