தாவணியில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ரீதிவ்யாவின் ரீல் தங்கை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

sri-dhivya-1

தமிழ் சினிமாவில் துணை நடிகைகளாக நடித்த பல்வேறு நடிகைகளும் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி விட்டு அதன் பிறகு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். அந்த வகையில்  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா திரைப்படத்தில் நடித்த நடிகைக்கும் இதே நிலைமைதான்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருப்பார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி இந்த திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை மோனிகா. இவர்  இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது மலராத மொட்டு போல் காட்சியளித்த நமது நடிகை தற்போது மிகவும் நன்றாக வளர்ந்து விட்டார்.

அந்த வகையில் தற்போது கதாநாயகியாக ஆகும் அளவிற்கு தன்னுடைய அழகை கூட்டி கொண்ட நமது நடிகை அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

monica-1
monica-1

அந்த வகையில் தாவணியில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் பல ரசிகர்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பின்னால் அலைய ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது தோழர் வெங்கடேசன் என்ற திரைப்படம்தான் எனது திரைப்படத்தை மகா சிவன் என்பவர் தான் இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

monica-2