பொறுத்தது போதும் பொங்கி எழலாம் என முதன்முறையாக நீச்சலுடையில் ஸ்ரீதிவ்யா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

sridivya1
sridivya1

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமாக அமர்ந்தார்.

பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணை போல் முகபாவனை இவரிடம் இருந்ததால் பலரும் ஸ்ரீதிவ்யாவின் ரசிகர்களாக மாறினார்கள். சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து காக்கிச்சட்டை, ரெமோ ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ், கார்த்தி, விஷ்ணு விஷால், அதர்வா, விஷால் என பல முன்னணி நடிகர் மற்றும் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், என்னதான் இருவரின் முகபாவனை கிராமத்து முகபாவனையிளுரந்தலும் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் கிளாமராக நடித்ததில்லை.

இவர் கிளாமரான கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவதால் இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை அது மட்டுமில்லாமல் சினிமாவில் இவருக்கு சரியான ஜோடி என்றால் அது சிவகார்த்திகேயன் தான் அவருடன் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்துவிட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் தற்பொழுது நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார், ஸ்ரீதிவ்யா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இதுவரை ஸ்ரீதிவ்யா நடித்த திரைப்படங்களில் இழுத்துப்போட்டுக்கொண்டு நடித்து வந்ததால் பட வாய்ப்பு படிப்படியாக குறைந்து விட்டது அதனால் அதிரடியாக தற்பொழுது நடித்துவரும் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது இதுவரை என்னை ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக தான் பார்த்து ரசித்து வந்தார்கள், ஆனால் இனிவரும் திரைப்படங்களில் கவர்ச்சியிளும்  பார்த்து ரசிப்பார்கள் என கூறி உள்ளார். அதுமட்டுமல்லாமல் பிகினி உடையில் வருவதற்காக நடிகை ஸ்ரீதிவ்யா உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார்.

விரைவில் பிகினி உடையில் வலம் வர இருக்கிறார் என விவரம் தெரிந்தவர்கள் கூறிவருகிறார்கள்.