முன்பெல்லாம் பாலிவுட் சினிமா மட்டுமே கவர்ச்சி என்ற வார்த்தைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள் ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாநாயகிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அதிலும் அறிமுகமாகும் நடிகைகள் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலைகள் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் பாடகராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ் இவர் சமீபத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இவர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பிரபலமான நமது நடிகர் தமிழில் முதன்முதலாக வெயில் என்ற திரைப்படத்தில் தான் இசையமைத்து இருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இசையமைத்த அதுமட்டுமில்லாமல் பல பாடல்களையும் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி அவர்கள் நடித்துள்ளார் இவ்வாறு நமது நடிகைக்கு இதுதான் அறிமுக திரைப்படம் ஆகும்.
நிலையில் நமது நடிகை மிகவும் ட்ரான்ஸ்பரண்ட் பிகினி உடை அணிந்து கொண்டு சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவும் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாகி போய்விட்டது.